திங்கள், 30 மார்ச், 2015

அவசியமான சட்ட குறிப்புகள்

RTI : உயர்நீதிமன்ற தீர்ப்பு : WP (MD) 2425/2015
முதல் மேல்முறையீடு நிலுவையில் இருந்தால், இரண்டாவது மேல்முறையீட்டின் மீது இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவு
........
தகவல் ஆணையம் உத்தரவு . case no. 7653/ enquiry/2006 dated 1.3.2007
மனுதாரர் குறிப்பிடும் நபர் மேல்முறையீடு செய்யலாம்

http://rtigovindaraj.blogspot.com/2015/03/tnsic-dated-01-03-2007.html?m=1

---------
குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 133 (உ) ன்படி மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாக நடுவரும் ஆவர். எந்த குற்றம் குறித்தும் விசாரிக்கவும், தண்டிக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.
------------
RTI: உயர்நீதிமன்றம் தீர்ப்பு : MP (MD) 1 OF 1 2015 dated 24.2.2015
லஞ்சப் புகார் சுமத்தப்பட்டவர்கள் பற்றிய விவரம் ரகசிய ஆவணமல்ல. தகவல் சட்டத்தில் கேட்டால் கொடுக்க வேண்டும்.
http://rtigovindaraj.blogspot.com/2015/03/24-02-2015-n-r-mohan-raam.html?m=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக